மெக்​ஸிகோவில் சொகுசு கப்பல்கள் மோதல் : கட​ல் சீற்றத்தால் விபத்து என தகவல்

மெக்ஸிக்கோவில் கார்னிவல் நிறுவன சொகுசு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் உரசி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர்.
மெக்​ஸிகோவில் சொகுசு கப்பல்கள் மோதல் : கட​ல் சீற்றத்தால் விபத்து என தகவல்
Published on

மெக்ஸிக்கோவில் கார்னிவல் நிறுவன சொகுசு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் உரசி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். 290 மீட்டர் நீளமுள்ள குளோரி கப்பல், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு பயணிகள் கப்பல் மீது பக்கவாட்டில் உரசியது. கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பெரிய அளவில் இரண்டு கப்பல்களுக்கும் சேதம் இல்லை என்றும் கோசுமெல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com