Mexico Protest | மைதானத்தின் முன் திரண்ட ஆசிரியர்கள் | FIFA தொடங்கும் முன் தொற்றிய பதற்றம்

Mexico Protest | மைதானத்தின் முன் திரண்ட ஆசிரியர்கள் | FIFA தொடங்கும் முன் தொற்றிய பதற்றம்

மெக்சிகோவில் FIFA திருவிழா ஒருபுறம் - ஆசிரியர்கள் போராட்டம் மறுபுறம் மெக்சிகோ நகரில் உலகக்கோப்பை கால்பந்து தொடக்க விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச விமான நிலையம் அருகே மெக்சிகோ நாட்டின் ஆசிரியர் சங்கத்தினர் ஓய்வூதிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com