Mexico | மெக்சிகோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வெடி விபத்து - 23 பேர் பலி
மெக்சிகோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வெடி விபத்து - 23 பேர் பலி
மெக்சிகோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு மெக்சிகோவில் ஹெர்மோசிலோ நகர மையத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்... பெரும்பாலான இறப்புகள் நச்சு வாயுக்களை சுவாசித்ததால் ஏற்பட்டதாக தெரிகிறது.
Next Story
