Meloni | "புகை பிடிக்காதீங்க.."அட்வைஸ் கொடுத்த துருக்கி அதிபருக்கு மெலோனி கொடுத்த எதிர்பாரா பதில்
அழகாக இருக்கிறீர்கள்... புகை பிடிப்பதை நிறுத்தலாமே என்று இத்தாலி பெண் பிரதமர் மெலோனிக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கேட்டுக் கொண்டார்... 'அதற்கு வாய்ப்பு இல்லை' என அருகில் நின்ற பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சிரித்தவாறு கூறிய நிலையில், புகைப்பிடிப்பது உலக தலைவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுவதாக மெலோனி தெரிவித்தார்...
Next Story
