விரைவில் ரியோ திருவிழா - மக்கள் உற்சாகம்
எப்பையுமே கொண்டாட்டங்களுக்கு பெயர்போனது தென் அமெரிக்க நாடுகள்.
பிரேசில்ல இன்னும் சில நாட்கள்ல ரியோ திருவிழா ஸ்டார்ட் ஆக இருந்தாலும், அதுக்கு முன்னாடியே ஒட்டுமொத்த ரியோ நகரமே களைகட்டத் தொடங்கி இருக்கு...
Next Story
