அதிபயங்கர நிலச்சரிவு.. இரண்டாக பிளந்து சரிந்த மலை - லைவ் வீடியோ
சீனாவின் யூனான் Yunnan மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
யூனான் மாகாணத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலைப்பாதை ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் ஓடிய நிலையில், அந்த தருணத்தை ஒருவர் படம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
