நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற நபர் அடுத்த நொடியே பயணி எடுத்த அதிரடி முடிவு
மத்திய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள பெலிஸ் Belize நாட்டில், சிறிய ரக பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 பேர் பயணித்த நிலையில், கத்திமுனையில் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்காவை சேர்ந்த நபரை, நடுவானில் பயணி ஒருவர் சுட்டுக்கொன்றார். உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
Next Story
