Mali | Kidnap | Video |தீவிரவாதிகளிடம் வசமாக சிக்கிய 5 தமிழர்கள் திடீரென வெளியான பரபரப்பு வீடியோ
மாலியில் தீவிரவாதிகளிடம் வசமாக சிக்கிய 5 தமிழர்கள்
திடீரென வெளியான பரபரப்பு வீடியோ
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்கள், பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது குடும்பத்தினரை சற்று நிம்மதியடைய செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இசக்கி ராஜா மற்றும் சுரேஷ் உள்ளிட்ட 5 இந்தியர்களை மாலியில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
ஒருமாதத்துக்கும் மேலாக தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
