மாலத்தீவின் 60-வது ஆண்டு சுதந்திர தின விழா- பிரதமர் மோடி பங்கேற்பு

x

மாலத்தீவு நாட்டின் 60- வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். மாலத்தீவில் உள்ள குடியரசு சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், மாலத்தீவு அதிபர் அதிபர் முஹம்மது மொய்சுவுடன் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்