Modi Malaysia Visit | மோடியின் வருகையை எதிர்நோக்கி ஆவலோடு மலேசிய தமிழ் மக்கள்
மோடியின் வருகையை எதிர்நோக்கி ஆவலோடு மலேசிய தமிழ் மக்கள்
#modi #modimalaysiavisit பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் உரை புதிய பரிணாமத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைக்கும் என்று நம்புவதாகவும், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
