Malaysia | Thailand Flood |வரலாறு காணாத வெள்ளம்..தாய்லாந்து பேமஸ் ஸ்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள்
மலேசியாவில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 34 ஆயிரம் பேர்
வெளியேற்றப் பட்டுள்ளதாகவும், 7 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... மலேசிய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபல சுற்றுலா தலமான தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 500 பேர் இன்னும் சிக்கித் தவிப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
