China vs US | சீனாவை நிலைகுலைய வைக்க கைகோர்த்த US, EU.. மாறும் உலக அரசியல்
சீனாவை நிலைகுலைய வைக்க கைகோர்த்த US, EU.. மாறும் உலக அரசியல்
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே முக்கிய ஒப்பந்தம்
#americaeurope #chinavsus
அரிய வகை கனிமங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் மரோஸ் செஃப்கோவிக் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அரிய வகை கனிமங்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குவிந்திருப்பது பொருளாதார ரீதியாகப் பெரும் ஆபத்து என ரூபியோ தெரிவித்தார். சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, விநியோகச் சங்கிலியில் பன்முகத்தன்மையைக் கொண்டு வருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
