யார் இந்த மெஹ்மூத் கலில்? - ஒரு மாணவனுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அதிரவிட்ட பேரணி
கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் மெஹ்மூத் கலிலுக்கு (Mahmoud Khalil) ஆதரவாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் பேரணி நடைபெற்றது. பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதாகக் கூறி, கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் மெஹ்மூத் கலில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மெஹ்மூத் கலில் மீதான கைது நடவடிக்கை, விடுதலை இயக்கத்தின் மீதான தாக்குதல் என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
Next Story
