Maduro | Trump | மதுரோ விவகாரத்தில் அடுத்த திருப்பம்.. இந்தியாவுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை

x

வெனிசுலா மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களை நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சி.பி.ஐ எம்.எல்., அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கடத்தியதை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவை கண்டிக்கும் நாடுகளுடன் இந்தியாவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்