Venezuela President Maduro Arrest | மனைவியோடு படுக்கை அறையில் இருந்து இழுத்து செல்லப்பட்டாரா?

x

வெனிசுலாவில் அமெரிக்கப் படை மேற்கொண்ட அதிரடி கைது நடவடிக்கையின்போது அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை படுக்கை அறையில் இருந்து இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கராகஸ் அருகே பலத்த பாதுகாப்புடன் கூடிய ராணுவ தளத்திற்குள் அமைந்துள்ள வீட்டில்

நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் Cilia Flores நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அங்கு அதிரடியாக நுழைந்த அமெரிக்க படையினர், இருவரையும் படுக்கையறையிலிருந்து இழுத்துச் சென்றதாகவும், CNN அறிக்கையின்படி தகவல் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்