Maduro | America |AI | வெனிசுலா தாக்குதல் - “Claude“ ஏ.ஐ-யை பயன்படுத்திய அமெரிக்கா?

வெனிசுலா தாக்குதல் - “Claude“ ஏ.ஐ-யை பயன்படுத்திய அமெரிக்கா?

Maduro | America |AI | வெனிசுலா தாக்குதல் - “Claude“ ஏ.ஐ-யை பயன்படுத்திய அமெரிக்கா? வெனிசுலா தாக்குதல் - “Claude“ என்ற ஏஐ-யை பயன்படுத்திய அமெரிக்கா? வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடிக்க அமெரிக்க ராணுவம் “Claude“ என்ற AIயைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது... அமெரிக்க ராணுவம் “Anthropic“ என்ற நிறுவனத்தின் “Claude“ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடலை இந்த ரகசிய தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளது என்று “Wall Street Journal“ தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்களைப் படித்து, தகவலை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்க உதவும் ஏஐ தான் “Claude“... இதை பொதுவாக வன்முறை, ஆயுத உருவாக்கம் அல்லது கண்காணிப்பு போன்ற செயல்களில் பயன்படுத்த கூடாது என்பதுதான் Anthropic நிறுவனத்தின் கொள்கை... ஆனால், அமெரிக்க ராணுவம் இதை வெனிசுலா மீதான தாக்குதலுக்கு எப்படி பயன்படுத்தியது என்ற கேள்வி எழுந்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com