அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய லாரா புயல், அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. லூசியானா மாகாணத்தில் மட்டும் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 241 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில், பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.