வூஹான் நகரில் மின்விளக்கு திருவிழா - மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்

சீனாவின் வூஹான் நகரில், மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களை கவுரப்படுத்தும் விதமாக மின்னொளி திருவிழா நடைபெற்றது.
வூஹான் நகரில் மின்விளக்கு திருவிழா - மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்
Published on

வூஹான் நகரில் மின்விளக்கு திருவிழா - மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்

சீனாவின் வூஹான் நகரில், மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களை கவுரப்படுத்தும் விதமாக மின்னொளி திருவிழா நடைபெற்றது. இதன் படி, மிக உயரமான கட்டிடங்கள் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மே தினத்தை ஒட்டி, சனிக்கிழமையிலிருந்து சீனாவில் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com