ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...

x

என்டர்டெயின் மென்ட் பண்ண வாரம் வாரம் நாடு நாடு டூர் போய்ட்டு இருக்கோம்... ஆனா என்டர்டெயின் மென்ட்குள்ள தான் இந்த நாடே இருக்குன சொல்லுற மாதிரி... டூரிஸ்ட்டுகள் படையெடுக்குற நாடா இருக்குன் பல்கேரியா....

Bulgaria நாட்டோட மொத்த அளவு 1 லட்சத்து 11ஆயிரம் சதுர கிலோமீட்டராம்... அதுல 35 சதவீத நிலப்பகுதியில மரங்கள் இருக்குறதால பல்கேரியா நாடு பார்க்குறதுக்கு செழிப்பாவும் இயற்கை சூழ்ந்து பசுமையா இருக்குமாம்... வாவ் என்னா அழகுங்க....

இதுக்கு மேல பெருமையா பேசி ஹைப் ஏத்தாம... சட்டுனு நம்ம பிளைட்ல டீசல்ல நிரப்பிட்டு ரெக்க கட்டி பல்கேரியாவுக்கு கிளம்பலாம் வாங்க.... கேப்டன் அண்ணே பிளைட்ட கிளப்புனே...பல்கேரியா நாட்டுக்குள்ள நுழைஞ்சதும் நாம முதல்ல போய் விசிட் பண்ணது... Kazanlak மலைக்கு மேல இருக்க Buzludzha Monument...

பார்க்க ஏலியன்களோட spaceship மாறி வித்யாசமா இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் தோனலாம்... ஆனா, வினோதமான இந்த கட்டிடம்... அரசியல், கலை, போர்ன்னு பெரும் வரலாற்றையே தனக்குள்ள ஒளிச்சுவச்சிருக்கு... நம்ம ஊருக்கு டூர் வரவங்கலாம்... முதல்ல மாமல்லபுரம், அண்ணா சமாதினு விசிட் பன்ற மாதிரி.... பல்கேரியாவுக்கு வரவங்க முதல் விசிட் பண்றது இந்த Buzludzha கட்டிடத்துக்கு தான்... சரி வாங்க நாளு செல்பி எடுத்து சோசியல் மீடியாவுல போட்டு நாலு பேர வெறுப்பேத்துவோம்...


Next Story

மேலும் செய்திகள்