ஏவுகணை தாக்குதல் புகைக்கு மத்தியில் புகுந்த விமானம்.. - பதை பதைக்கும் காட்சி

லெபனானிலிருந்து வெளிநாட்டவர்கள் அவசர அவசரமாக வெளியேறும் வேளையில், பெய்ரூட்டில் ஏவுகணை தாக்குதல் புகைக்கு மத்தியில் விமானம் பறக்கும் பதை பதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com