பேசி கொண்டிருக்கும் போதே தாக்கிக்கொண்ட தலைவர்கள் - உலகம் முழுக்க தீயாய் பரவும் வீடியோ

x

மெக்சிகோவின் செனட் சபை தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் தாக்கிய சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் செனட் சபையில் எதிர்க்கட்சி (PRI) தலைவரான அலெஜான்ட்ரோ 'அலிட்டோ' தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் (Alejandro Alito) செனட் தலைவர் ஜெரார்டோ பெர்னாண்டஸ் நோரோனாவை தாக்கியதால் பரபரப்பு உண்டானது. மெக்சிகோவில் பிற நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகள் இருப்பது குறித்த காரசாரமான விவாதத்திற்கு பிறகு மோதல் வெடித்தது. இதன் பின்னர் அவசர அமர்வை கூட்டுவதாகவும், மோரேனோ மற்றும் மூன்று PRI சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற முன்மொழிவதாகவும் பெர்னாண்டஸ் நோரோனா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்