Landslide | கொத்து கொத்தாய் எடுக்கப்படும் உடல்கள்.. நினைக்கவே உடல்நடுங்கும் கோரம்
இந்தோனேஷியாவில், மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன... உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலத்த மழை காரணமாக தேடுதல் நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது.
Next Story
