அரபு நாட்டில் நடந்த பொங்கல் விழா...சிறப்பித்த அனிதா குப்புசாமி தம்பதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை தமிழர்களால் இன்றைய தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்கள் இணைந்து, ஜூமான் என்ற பகுதியில் பொங்கல் விழா கொண்டாடினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதி கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com