Trump | US | ``மன்னர் டிரம்ப்?’’ - அதிகாரப்பூர்வ பதிவால் அதிர்ச்சியில் அமெரிக்கா
``மன்னர் டிரம்ப்?’’ - அதிகாரப்பூர்வ பதிவால் அதிர்ச்சியில் அமெரிக்கா
#englandking #trump #whitehouse #thanthitv அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பைச் சந்தித்து 2ம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் மணியை பரிசாக வழங்கினார். இதனிடையே வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சார்லஸ் மற்றும் டிரம்ப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்து “2 மன்னர்கள்“ என குறிப்பிட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் விமர்சகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
