Kim Jong Un | Trump | "நான் தயார்.." கிம்-க்கு டிரம்ப் ஓபன் மெசேஜ்

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது... கிம் தன்னை தொடர்பு கொண்டால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும், கிம் சந்திக்க விரும்பினால் அதற்கு தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியாவில் அதிக தொலைபேசி சேவை இல்லை என விமர்சித்த ட்ரம்ப், அவர்களிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன...ஆனால் அதிக தொலைபேசி சேவை இல்லை என கேலியாக தெரிவித்தார். ஆனால் டிரம்ப் நிர்வாகமும் வட கொரிய அதிகாரிகளும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கு ரகசியமாகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்