Kim Jong Un | North Korea | உலகுக்கு வடகொரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கதிகலங்க விடும் கிம்
வடகொரியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ராக்கெட் ஏவுகணை அமைப்பின் சோதனை
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வழிநடத்தலின் கீழ், பெரிய அளவிலான ராக்கெட் ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக, அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த சோதனையை கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏ-உடன் நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில், அணு ஆயுத போர் தடுப்பு சக்தியை மேலும் வலுப்படுத்தும் அடுத்த கட்ட திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
Next Story
