Kim Jong Un | கிம் ஜாங் உன் அதிரவு உத்தரவு.. தயாராகும் வடகொரியா

கிம் ஜாங் உன் அதிரவு உத்தரவு.. தயாராகும் வடகொரியா

கிம் ஜாங் உன் அதிரவு உத்தரவு.. தயாராகும் வடகொரியா

"அணு ஆயுதப் படையை பலமடங்கு வலுவாக்க வடகொரியா முடிவு" வடகொரியாவின் பாதுகாப்பையும் உண்மையான அமைதியையும் ராணுவ பலத்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுதப் படைகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் பலமடங்கு உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com