புதிய எரிபொருள் இயந்திரம், போர் டாங்கிககளை ஆய்வு செய்த கிம் ஜாங் உன் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன், அந்நாட்டின் புதிய திட எரிபொருள் இயந்திரம் (solid-fuel engine) மற்றும் நவீன போர் டாங்கிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.