Kim Jong Un | China | Xi Jinping | "சீனாவில் கிம் ஜாங் உன்? - ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

"சீனாவில் கிம் ஜாங் உன்? - ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

Kim Jong Un | China | Xi Jinping | "சீனாவில் கிம் ஜாங் உன்? - ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

#KimJongUn #China #XiJinping #NorthKorea #Japan

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீன - வட கொரிய எல்லையில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ​ சீனாவின் எல்லை நகரான டாண்டோங்கில் (Dandong) வட கொரிய அதிபரின் கார் வலம் வந்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் பொருளாதார மற்றும் ராஜதந்திர முதுகெலும்பாக விளங்கும் சீனாவுடனான வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com