Kim Jong Un | பரபரப்பான உலக சூழலில் கிம் எடுத்த பகீர் முடிவு? - அலறிய தென்கொரியா

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.. ராணுவ உபகரணங்களை உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்த அவர் ஆலோசனைகள் வழங்கினார்... ஆயுதங்களின் உற்பத்தித் திறனை இருமடங்குக்கும் மேலாக அதிகரிக்க வேண்டும் என்று கிம் அறிவுறுத்தினார்... இந்நிலையில், வட கொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்