உக்ரைன் ரஷ்ய போர் 564வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியா அதிபரின் ரஷ்ய பயணம் கவலை தரும் செய்தியாகியிருக்கிறது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...