ஒரே நாளில் சீனாவுக்கு வரும் கிம், புதின் - வெற்றியை கொண்டாடும் ஜி ஜின்பிங்
சீன வெற்றி தின கொண்டாட்டம் - வடகொரியா, ரஷ்ய அதிபர்கள் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் முறையாக சரணடைந்ததை நினைவு கூறும் வகையில், நேச நாடுகளுள் ஒன்றான சீனாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாம் தேதி வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றி தின கொண்டாட்டத்தின் போது நடைபெற இருக்கும் சீன ராணுவ அணிவகுப்பில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ள இருப்பதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
