ஆப்கானிஸ்தான் மீண்டும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறினால் அது ஆப்கானில் மட்டுமல்லாது அண்டை நாடுகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஆப்கான் மக்களின் நலனுக்காக தற்போதைய அரசாங்கத்தை பலபடுத்த வேண்டும் என்றும் இம்ரான் கான் உறுதி படத் தெரிவித்துள்ளார்.