Hamas Leaders Killed | சிதறிய ஹமாஸின் முக்கிய தலைகள் - உலகத்தின் முன் பகிரங்க அறிவிப்பு
2025ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த காசா போரில் ஹமாஸின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதாவும் (Abu Ubaida), அப்போதைய காசா தலைவர் முகமது சின்வாரும் கொல்லப்பட்டதை ஹமாஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மே மாதமே சின்வாரையும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அபு உபைதாவையும் தாங்கள் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
