ராட்சசன் பட பாணியில் கென்யாவில் வலம் வந்திருக்கிறார் சைக்கோ கில்லர் ஒருவர்... இதில், அடுத்தடுத்து பறிபோயிருக்கும் உயிர்களால், மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்... உலகையே திரும்பி வைத்திருக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...