மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவர் : பத்திரமாக மீட்ட கென்ய போலீஸ்

கென்யாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவர் : பத்திரமாக மீட்ட கென்ய போலீஸ்
Published on
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திகா நகரின் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com