ஏர்போர்ட்-ல் திடீர் தீ விபத்து... பதறவைக்கும் காட்சிகள் | Kenya | Airport

x

ஏர்போர்ட்-ல் திடீர் தீ விபத்து... பதறவைக்கும் காட்சிகள்

கென்ய தலைநகர் நைரோபியில், (Nairobi) சர்வதேச விமான நிலையம் அருகே புல்வெளியில் தீப்பிடித்தது. இதையடுத்து, அவசரகால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமான ஓடுபாதை அருகில் எந்த சேதமும் இல்லாததால், விமான சேவை பாதிக்கப்படவில்லை என்றும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்