Katy Perry || சுனிதாவுக்கு பிறகு மற்றொரு சுவாரஸ்யம்.விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக...

x

பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி ஆறு பெண்களுடன், இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த 1963ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக பெண்கள் குழு மட்டுமே விண்வெளி நோக்கி மேற்கொள்ள இருக்கும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் இவர்கள் மேற்கொள்ளும் பயணம் பூமியின் வளிமண்டலம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்