"காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்" - பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
"காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்" - பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு
Published on

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

குப்வாரா மாவட்டம் ராங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்கியதலில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com