விவாகரத்துக்கு வித்திட்ட நிர்வாண சர்ச்சை - பிரபல ஜோடி பிரிவு?
இந்த வீடியோ தீயா பரவ, கன்யே வெஸ்ட்டும் யூதர்களை கடுமையா பேசுனது பெரும் சர்ச்சையா வெடிச்சது.
இவ்வளவு சலசலப்புக்கு மத்தியில, இந்த ஜோடி டைவர்ஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறதா வெளியான தகவல் அமெரிக்காவுல தலைப்பு செய்தியாகியிருக்கு.
ஒன்னுமுன்னா சுத்திட்டு இருந்தப்ப, கிராமி விருது சர்ச்சை மனகசப்புக்கு காரணமாயிடுச்சினு சொல்லப்படுது. இதுமட்டுமில்லைங்க சென்சாரிக்கு செட்டில்மண்டா 5 மில்லியன் டாலர், அதாவது இந்தியா மதிப்புல இன்னைய தேதிக்கு சுமார் 43 கோடி கொடுக்க சம்மதிச்சதாவும் கூறப்படுது...
Next Story
