சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அந்த வகையில் பணத்தால் எந்தவித பயனும் இல்லை என்று கூறி இத்தாலி மக்கள் வீசி எறிந்ததாகக் கூறி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு செய்தியைப் பற்றி தற்போது பார்க்கலாம்...