முத்து கம்மலா? ப்ளூடூத்தா? அமெரிக்காவை உலுக்கிய கம்மல் - மிரண்டு போன ட்ரம்ப்.. தீயாய் பரவும் தகவல்

முத்து கம்மலா? ப்ளூடூத்தா? அமெரிக்காவை உலுக்கிய கம்மல் - மிரண்டு போன ட்ரம்ப்.. தீயாய் பரவும் தகவல்
Published on

ட்ரம்ப்புக்கும் கமலாவுக்கும் இடையே அனல் பறந்த விவாதத்தில் அனல் தெறிக்கும் பதில்களால் கலக்கி இருந்தார் கமலா...

கமலா வெற்றி பெற்றதாக பலரும் கூறும் நிலையில், அந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது கமலா இல்லையாம்...கமலா அணிந்திருந்த முத்து தோட்டிற்குப் பின்னால் ஒளிந்திருந்த ப்ளூடூத் தானாம்...

இப்படி ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com