கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

#kachchatheevu #eps #admk #loksabhaelection2024 #thanthitv

கச்சத்தீவு பிரச்சனையை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து, கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, அம்மன் அர்ஜூனன், ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் அ.தி.மு.க தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com