Kachchatheevu | கச்சத்தீவுக்கு படையெடுத்த பக்தர்கள் வந்த திடீர் சிக்கல் .. பரிதவிக்கும் பக்தர்கள்

Kachchatheevu | கச்சத்தீவுக்கு படையெடுத்த பக்தர்கள் வந்த திடீர் சிக்கல் .. பரிதவிக்கும் பக்தர்கள்

படகு சேவை இல்லை - கச்சத்தீவு சென்ற பக்தர்கள் தவிப்பு இலங்கை, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் சென்ற ஏராளமான பக்தர்கள், படகுச் சேவை கிடைக்காமல் 10 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை முதல் காத்திருந்தும் வேலணை குறிகாட்டுவான் துறைமுகத்தில் படகுகள் வராததால், கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்... பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகரித்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம் என யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com