#JUSTIN || வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. `மிச்சாங்' புயலாக உருமாறுகிறதா?

x

"நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்". "தெற்கு அந்தமான் கடல் பகுதியில், நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்". இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். "காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு". புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயரிடப்படும்.


Next Story

மேலும் செய்திகள்