JUSTIN | BCCI | ஆப்கனில் பாக். தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்

x

JUSTIN || ஆப்கனில் பாக். தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்

பாக். தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி - பிசிசிஐ இரங்கல்/ஆப்கனில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த சம்பவம்/பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த 3 கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருக்கு பிசிசிஐ இரங்கல்/ஆப்கனை சேர்ந்த கபீர் ஆகா, சிப்கத்துல்லா ஹாரூன் ஆகிய வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்/மறைந்த வீரர்களின் குடும்பத்தினருடன் பிசிசிஐ ஒற்றுமையுடன் நிற்கிறது - பிசிசிஐ/ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்/கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தேவையற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் - பிசிசிஐ


Next Story

மேலும் செய்திகள்