ஒரே ஒரு சத்தம்... நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் -அதிர்ச்சி காட்சி

x

சீனாவின் குவாங்சூ (Guangzhou) மாகாணம், சின்சோ டவுன் ஆற்றங்கரையில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம், வெள்ள நீரில் சரிந்து விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லெங்ஷுயி (lingshu) ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது குவாங்சூ மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்