"எட் ஷீரனுடன் பாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" - பாடகி ஜொனிதா காந்தி

x

பிரபல பிரிட்டிஷ் பாடகர் எட்-ஷீரன் ED SHEERAN உடன் இணைந்து பாடும் நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக பிரபல பாடகி ஜொனிதா காந்தி JONITA GANDHI தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள ஜொனிதா காந்தி, புதனன்று சென்னையில் நடைபெறும் எட்-ஷீரனின் இசை கச்சேரியில் பாட உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்