சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனா

x

ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ஜான் சீனா John Cena, 17-வது முறையா WWE சாம்பியன் பட்டத்தை வென்று ரிக் ஃபிளேரோட சாதனைய முறியடிச்சுருக்காரு. WWE பாத்த 90-ஸ் கிட்ஸ்களுக்கு ஜான் சீனா யாருன்னு சொல்லனும்னு அவசியம் இல்ல. அவர் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதா அறிவிச்ச நிலைல, தன்னோட கடைசி போட்டியான WrestleMania 41-ல கலந்துட்டாரு. போட்டில கோடி ரோட்ஸ வீழ்த்தின ஜான் சீனா, 17-வது முறையா WWE சாம்பியன் பட்டத்தை வென்று சாதன படச்சாரு. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிச்சுட்டு வராங்க.


Next Story

மேலும் செய்திகள்