ராணுவ வீரர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி மகிழ்ந்த ஜோ பைடன்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நடைபெற்ற 'தேங்க்ஸ் கிவ்விங்' (thanks giving) நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜோ பைடன் உணவு பரிமாறினார். நார்ஃபோக் கடற்படை தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். அவர்களுக்கு இன்முகத்தோடு உணவு பரிமாறிய ஜோ பைடன், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com